நீங்கள் தேடியது "Jammu and Kasmnir Governor Consulting Bill"

காஷ்மீர் சட்டம்- ஒழுங்கு நிலவரம் : மாநில ஆளுநர் ஆலோசனை
6 Aug 2019 1:56 AM GMT

காஷ்மீர் சட்டம்- ஒழுங்கு நிலவரம் : மாநில ஆளுநர் ஆலோசனை

காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து அங்கு சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து ஆளுநர் சத்யபால் மாலிக் ஆலோசனை நடத்தினார்.