பிரான்ஸ் லூர்து நகரில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் - வில்லியனூர் மாதா குளத்தில் ஊற்றப்பட்டது

புனித லூர்து அன்னை ஆலயத்தில் நேற்று மாலை சென்னை மயிலை உயர்மறை மாவட்ட முன்னாள் பேராயர் சின்னப்பா தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.
பிரான்ஸ் லூர்து நகரில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் - வில்லியனூர் மாதா குளத்தில் ஊற்றப்பட்டது
x
புதுச்சேரி  வில்லியனூரில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயத்தில் நேற்று மாலை சென்னை, மயிலை உயர்மறை மாவட்ட முன்னாள் பேராயர் சின்னப்பா தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பிரான்சில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரானது குளத்தில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் ஊற்றப்பட்டது.தொடர்ந்து லூர்து அன்னையின் ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது.இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்