"உடல் நலம் கெடுவது வாழ்வியல் முறையால் தான்" - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி

முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அக உறுப்புகளுக்கு கொடுப்பதில்லை என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
உடல் நலம் கெடுவது வாழ்வியல் முறையால் தான் - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி
x
முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அக உறுப்புகளுக்கு கொடுப்பதில்லை என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.  சென்னையில் பெண்களுக்கான பேறுகால சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு 10 சதவீதம் இயற்கையின் பங்கும், 90 சதவீதம் மனிதர்களின் பங்கும் இருந்தது என்று குறிப்பிட்டார். இதே போல் உடல் ஆரோக்கியமும் நமது வாழ்வியல் முறையால் தான் கெடுவதாகவும் கிரண் பேடி சுட்டிக்காட்டினார்

Next Story

மேலும் செய்திகள்