நீங்கள் தேடியது "lt governor"

நாராயணசாமி மீது ஊழல் குற்றச்சாட்டு:விசாரணை மேற்கொண்டால் ஒத்துழைக்க வேண்டும்- துணை நிலை ஆளுநர் கிரண்பேடி
16 Jan 2020 8:54 PM GMT

நாராயணசாமி மீது ஊழல் குற்றச்சாட்டு:"விசாரணை மேற்கொண்டால் ஒத்துழைக்க வேண்டும்"- துணை நிலை ஆளுநர் கிரண்பேடி

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மீது விசாரணை மேற்கொண்டால் ஒத்துழைக்க வேண்டும் என்று அம்மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மீது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.குற்றச்சாட்டு, துணை நிலை ஆளுநரை சந்தித்து ஊழல் புகார் அளிப்பு
16 Jan 2020 8:47 PM GMT

முதலமைச்சர் மீது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.குற்றச்சாட்டு, துணை நிலை ஆளுநரை சந்தித்து ஊழல் புகார் அளிப்பு

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் மீது, ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ தனவேலு ஊழல் புகார் அளித்துள்ளதால் புதுச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தீபாவளி, பொங்கல் - இலவச வேட்டி சேலைக்கான தொகை - பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்த ஒப்புதல்
15 Jan 2020 8:51 PM GMT

தீபாவளி, பொங்கல் - இலவச வேட்டி சேலைக்கான தொகை - பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்த ஒப்புதல்

தீபாவளி, பொங்கல் பண்டிகை இலவச வேட்டி, சேலைக்கான தொகையை பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தும் வகையில் நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரம் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது புதுச்சேரி மக்களுக்கு கிடைத்த வெற்றி - நாராயணசாமி
12 July 2019 12:12 PM GMT

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரம் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது புதுச்சேரி மக்களுக்கு கிடைத்த வெற்றி - நாராயணசாமி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரம் உள்ளதென சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது என்றும், இது புதுச்சேரி மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் அம்மாநில முதல் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

பா.ஜ.க. ஆட்சியில் 5.8 கோடி பேர் வேலை இழப்பு - முதலமைச்சர் நாராயணசாமி
2 July 2019 6:56 PM GMT

பா.ஜ.க. ஆட்சியில் 5.8 கோடி பேர் வேலை இழப்பு - முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரியின் வளர்ச்சிக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக உள்ளதாக, முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
2 July 2019 7:26 AM GMT

துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக மக்களை இழிவாக சித்தரித்து சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டதாக புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக மக்களை குறைசொல்ல கிரண்பேடிக்கு அருகதை கிடையாது - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
2 July 2019 5:08 AM GMT

"தமிழக மக்களை குறைசொல்ல கிரண்பேடிக்கு அருகதை கிடையாது" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

"மக்களின் பார்வை என்று தான் கருத்து பதிவிட்டிருந்தேன்"

கிரண்பேடி புதுச்சேரி மாநிலத்திற்கு சாபக்கேடு - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
6 Jun 2019 12:17 PM GMT

கிரண்பேடி புதுச்சேரி மாநிலத்திற்கு சாபக்கேடு - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் வெங்கடசுப்பா ரெட்டியாரின் நினைவு தின நிகழ்ச்சி புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.

துணைநிலை ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
4 Jun 2019 10:14 AM GMT

துணைநிலை ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

துணைநிலை ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் பா.ஜ.க.வை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும் - உச்ச நீதிமன்றம்
6 Dec 2018 5:58 AM GMT

"புதுச்சேரியில் பா.ஜ.க.வை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும்" - உச்ச நீதிமன்றம்

புதுச்சேரியில் பா.ஜ.க.வை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும்" - சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது

துணைநிலை ஆளுநர் மாளிகை முன் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
14 Oct 2018 2:22 AM GMT

துணைநிலை ஆளுநர் மாளிகை முன் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி மாநிலத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் துணைநிலை ஆளுநர் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டப்பேரவைக்குள் செல்ல பா.ஜ.க நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு அனுமதி மறுப்பு
16 July 2018 11:22 AM GMT

சட்டப்பேரவைக்குள் செல்ல பா.ஜ.க நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு அனுமதி மறுப்பு

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்திற்குள், நுழைய பா.ஜ.க.வைச் சேர்ந்த, 3 நியமன உறுப்பினர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.