ஹெல்மெட் அணியாதவர்களுக்கு லட்டு... பாலக்காடு போலீசாரின் நூதன வழிப்புணர்வு

கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன ஒட்டிகள் மத்தியில் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஹெல்மெட் அணியாதவர்களுக்கு லட்டு... பாலக்காடு போலீசாரின் நூதன வழிப்புணர்வு
x
கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன ஒட்டிகள் மத்தியில் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஹெல்மட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வருபவர்களை நிறுத்தி லட்டு கொடுத்தனர். வாகன ஓட்டிகள் திகைப்புடன் இனிப்பை வாங்கியவுடன், இன்று முதல் ஹெல்மெட் அணியாமல் வந்தால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனர். கேரள போலீசாரின் இந்த நூதன விழிப்புணர்வு பிரசாரம்,  தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்