காஷ்மீர் : புத்தாண்டு கொண்டாட்ட விழா - களைகட்டிய பாரம்பரிய நடனம்

காஷ்மீர் மாநிலம் லே, திஸ்கித், லிகிர் உள்ளிட்ட பகுதிகளில் 2 நாள் பாரம்பரிய நடன திருவிழா நடைபெற்றது.
காஷ்மீர் : புத்தாண்டு கொண்டாட்ட விழா - களைகட்டிய பாரம்பரிய நடனம்
x
காஷ்மீர் மாநிலம் லே, திஸ்கித், லிகிர் உள்ளிட்ட பகுதிகளில் 2 நாள் பாரம்பரிய நடன திருவிழா நடைபெற்றது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் கடைசி விழாவாக நடத்தப்பட்ட இதில், பாரம்பரிய நடனங்கள் இடம்பெற்றன. இதனை பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள் கண்டுகளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்