2 கின்னஸ் சாதனை செய்த போலவரம் அணை பணிகள்...
பதிவு : ஜனவரி 10, 2019, 11:15 AM
ஆந்திர மாநிலத்தில் கட்டப்பட்டு வரும் போலவரம் அணையின் கட்டுமானப் பணிகள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் கட்டப்பட்டு வரும் போலவரம் அணையின் கட்டுமானப் பணிகள் கின்னஸ் சாதனை  புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.  உலக அளவில் முதல்முறையாக 24 மணி நேரத்தில் 32 ஆயிரத்து 100 கன மீட்டர் கான்கிரீட் போடப்பட்டதன் மூலம்  இரண்டு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கிய கான்கிரீட்  பணிகள்  அடுத்த நாள் காலை 8 மணிக்கு நிறைவடைந்தன் மூலம் தொடர்ச்சியாக அதிக நேர காங்கிரீட் பணிகள், மற்றும்  குறைவான நேரத்தில் அதிக கட்டுமானம் என இரண்டு சாதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பணியில் ஈடுபட்ட 4 ஆயிரம் பொறியாளர்கள் உள்பட ஏராளமான பணியாளர்களுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஆந்திராவில் தொடரும் வாகன சோதனை

30 கிலோ தங்க பிஸ்கட் பறிமுதல்

50 views

காற்று, குளிரை மட்டுமே தந்த 'பெய்ட்டி'

ஆந்திராவுக்கு திசை மாறியதால் நிம்மதி சென்னையை குறிவைத்த பெய்ட்டி புயல் திசை மாறியதால் மற்றொரு புயல், மழை பாதிப்பிலிருந்து தமிழகம் தப்பியுள்ளது.

1785 views

கார்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

300 views

பிற செய்திகள்

ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட விபரீதம் : உருவபொம்மையை கொழுத்திய போது பாஜகவினர் மீது தீ பற்றியது

தெலுங்கானா மாநிலத்தில் 9 மாத பெண் குழந்தை பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது.

2 views

ஜி-20 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் செல்கிறார் பிரதமர் மோடி

ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நாளை மறுதினம் ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி, சீன, ரஷிய அதிபர்களை சந்தித்து அமெரிக்க வர்த்தக கொள்கை குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

17 views

டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்...

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

36 views

பிள்ளையை பள்ளிக்கு அனுப்பும் தாய்க்கு ரூ.15ஆயிரம் - ஜெகன்மோகன் ரெட்டி

அடுத்த ஆண்டு ஜனவரி 2ம் தேதி முதல் குழந்தைகளை, பள்ளிகளுக்கு அனுப்பும் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த தாய்க்கு ஆண்டுதோறும் 15 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

464 views

கர்நாடக விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரை பிரதிநிதிகள் மூலம் கேட்டுப் பெற்று கொள்ளுங்கள் - மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் கடிதம்

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்ட விவசாயிகளுக்கு கே.ஆர்.எஸ். அணையில் இருந்து இரண்டு டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட வேண்டும் என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.

8 views

தண்ணீர் திறப்பது என்பது முடியாத காரியம் - கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் பேட்டி

தமிழக மக்களின் எண்ணங்களுக்கு ஏற்றார் போல் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, பிரதமருக்கு முதலமைச்சர் பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளதாக கர்நாடக அமைச்சர் சிவகுமார் விமர்சித்துள்ளார்.

44 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.