விவசாய கடன் தள்ளுபடி விவகாரம் : காங். மீது பிரதமர் நரேந்திரமோடி குற்றச்சாட்டு

விவசாய கடன் தள்ளுபடி விவகாரம் தொடர்பாக, முந்தைய காங்கிரஸ் அரசு மீது, பிரதமர் நரேந்திரமோடி, கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
விவசாய கடன் தள்ளுபடி விவகாரம் : காங். மீது பிரதமர் நரேந்திரமோடி குற்றச்சாட்டு
x
விவசாய கடன் தள்ளுபடி விவகாரம் தொடர்பாக, முந்தைய காங்கிரஸ் அரசு மீது, பிரதமர் நரேந்திரமோடி, கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் காஜிபூர் நகரில் நடைபெற்ற மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திரமோடி, மேடையில், மகாராஜா சுஹேல்தேவ் நினைவு தபால் தலையை வெளியிட்டார். இதன்பின் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, முழுமை பெறாத கடன் தள்ளுபடி வாக்குறுதி களையே காங்கிரஸ் கட்சி தந்துள்ளதாக கடும் குற்றச்சாட்டை வெளியிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்