நீங்கள் தேடியது "accusation"

பெகாசஸ் பயன்பாடு குறித்து விமர்சனம் - நீதிமன்ற அவமதிப்பு செய்வதாக குற்றச்சாட்டு
14 Sep 2021 11:05 AM GMT

பெகாசஸ் பயன்பாடு குறித்து விமர்சனம் - நீதிமன்ற அவமதிப்பு செய்வதாக குற்றச்சாட்டு

பெகாசஸ் பயன்பாடு குறித்து விமர்சனம் - நீதிமன்ற அவமதிப்பு செய்வதாக குற்றச்சாட்டு

மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டு
4 July 2021 2:38 AM GMT

"மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது" - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டு

"மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது" - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டு

பேஸ்புக் மீதான குற்றச்சாட்டு நிராகரிப்பு.. புதிய உச்சம் தொட்ட பேஸ்புக் நிறுவன பங்குகள்
30 Jun 2021 9:31 AM GMT

பேஸ்புக் மீதான குற்றச்சாட்டு நிராகரிப்பு.. புதிய உச்சம் தொட்ட பேஸ்புக் நிறுவன பங்குகள்

உலகின் மிகப்பெரிய சமுக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரு டிரில்லியன் டாலரை கடந்துள்ளது.

ஏராளமான பெண்களுடன் கணவருக்கு தொடர்பு - பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்த மனைவி
13 May 2021 8:25 AM GMT

ஏராளமான பெண்களுடன் கணவருக்கு தொடர்பு - பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்த மனைவி

நாகர்கோவில் காசி வழக்கே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் மீண்டும் அதே பாணியிலான ஒரு பரபரப்பான சம்பவம் அரங்கேறி இருக்கிறது...

நாட்டில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு - சோனியாகாந்தி குற்றம்சாட்டல்
11 April 2021 5:14 AM GMT

"நாட்டில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு" - சோனியாகாந்தி குற்றம்சாட்டல்

மத்திய அரசு, கொரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்துவிட்டு, நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு வழிவகுத்து விட்டதாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தின் உரிமைகளை பறிகொடுத்து விட்டனர்... திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
26 March 2021 1:31 PM GMT

தமிழகத்தின் உரிமைகளை பறிகொடுத்து விட்டனர்... திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

திருச்சி ஸ்ரீரங்கத்தில், திமுக மற்றும் கூட்டணி கட்சியின் 9 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் முறைகேடு - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
9 Jan 2021 12:46 PM GMT

"மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் முறைகேடு" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் ஆயிரத்து 921 கோடி முறைகேடு நடந்திருப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இரட்டை குடியுரிமை - அதிமுக அரசு நாடகம் - திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
12 Jan 2020 2:29 PM GMT

"இரட்டை குடியுரிமை - அதிமுக அரசு நாடகம்" - திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மறுக்கும் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு, அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வாங்கி தரப்போவதாக, அதிமுக அரசு நாடகம் ஆடி வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

சில ஆண்டுகளாக நாட்டில் விரும்பத்தகாத நிகழ்வுகள் அரங்கேற்றம் : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றச்சாட்டு
20 Aug 2019 9:19 AM GMT

சில ஆண்டுகளாக நாட்டில் விரும்பத்தகாத நிகழ்வுகள் அரங்கேற்றம் : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றச்சாட்டு

நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.