"மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது" - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டு

"மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது" - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டு
மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டு
x
"மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது" - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டு  

காவிரி ஆற்றைப் போலவே, தென்பெண்ணை ஆற்றிலும் தமிழ்நாட்டின் உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொது செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்பெண்ணை ஆற்றின் கிளைநதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே, கர்நாடக அரசு அணை கட்டியதால், தமிழகத்தின் பாசனம் மற்றும் குடிநீர் தேவை பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், காவிரி உரிமையை தட்டிப் பறித்து, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்த மத்திய அரசு, தென்பெண்ணை ஆற்றுச் சிக்கலிலும் தமிழ்நாட்டை வஞ்சித்து வருவதாகவும், தமிழ்நாடு அரசு இதில் உடனடியாக தலையிட வேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்