ஆளுநர் மாளிகைகள், பாஜக-ஆர்.எஸ்.எஸ். மையங்களாக செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.