(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?
4385 viewsதமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
363 viewsஅமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் டுக்சன் நகரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் பராமரிக்கப்படும் யானைக்குட்டி, பனியில் உற்சாகமாக விளையாடி உள்ளது.
333 viewsஈகுவடாரில் நேரலையில் செய்தி கொடுத்துக் கொண்டிருந்த நிருபரை துப்பாக்கி முனையில் மிரட்டி செல்போன் பறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
242 viewsகேரளாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், 74.02 சதவீத வாக்குகள் பதிவாகின.
11 viewsகேரள மாநிலம் பாலக்காடு சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக களம் காணும் மெட்ரோ மேன் ஸ்ரீதரன், பொன்னானியில் உள்ள வாக்குசாவடியில் தமது வாக்கை பதிவு செய்தார்
9 viewsதமிழக சட்டமன்றத் தேர்தல் 2021... வாக்களித்த அரசியல் தலைவர்கள்
20 viewsதமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் 71 புள்ளி ஏழு ஒன்பது சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்,.
119 viewsபல்வேறு வாக்குறுதிகளை அறிவித்துள்ள அதிமுக அரசு கொரோனா காலத்தில் செய்யாதது ஏன்? - குஷ்பூ பதில்
226 viewsமக்கள் அனுபவித்த துயரங்களுக்கு விடிவெள்ளியாக, உதயசூரியன் உதிக்க போகிறது - தயாநிதி மாறன்
41 views