இளைஞரை சுட்டுக்கொல்ல முயற்சி : பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

டெல்லியில் உள்ள பவானா பகுதியில், இளைஞர் ஒருவரை, துப்பாக்கி ஏந்திய கும்பல், காரில் துரத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இளைஞரை சுட்டுக்கொல்ல முயற்சி : பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்
x
டெல்லியில் உள்ள பவானா பகுதியில், இளைஞர் ஒருவரை, துப்பாக்கி ஏந்திய கும்பல், காரில் துரத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அந்த நபர், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் காரில் வந்த கும்பல், அவரை இடித்து கீழே தள்ளியது. இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த அந்த நபரை, கொல்வதற்காக, கும்பலைச் சேர்ந்த ஒருவன், கையில் துப்பாகியுடன் காரில் இருந்து இறங்க, அந்த நபரோ அங்கிருந்து தப்பித்துள்ளார். இதையடுத்து அந்தக் கும்பல் காரை எடுத்துக் கொண்டு கிளம்பியுள்ளது. இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்