நீங்கள் தேடியது "murder attempt"
11 March 2020 7:55 PM GMT
ஆர்எஸ்எஸ் பிரமுகரை கொலை செய்ய முயற்சி - தலைக்கவசம் அணிந்த 2 பேர் தாக்கியதில் படுகாயம்
கோவை அருகே ஆர்.எஸ்.எஸ். பிரமுகரை தலைக்கவசம் அணிந்து வந்த மர்மநபர்கள் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
21 Feb 2020 9:51 AM GMT
திருமணமான பெண் மீது ஆசை - ராணுவ வீரரின் மனைவியை தீயிட்டு கொளுத்திய நடத்துனர்
திருமணமான பெண் மீது ஆசை கொண்ட நடத்துனர் அந்த பெண் காதலை ஏற்காததால் அவர் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
23 Jan 2020 9:41 AM GMT
போக்குவரத்து காவலரை கார் ஏற்றி கொல்ல முயற்சி - இருவர் கைது
சென்னையில் போக்குவரத்து காவலரை கார் ஏற்றி கொல்ல முயன்றதாக இருவரை போலீசார் கைது செய்தனர்.
4 Dec 2019 9:31 AM GMT
சென்னை : கொலை முயற்சி வழக்கில் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது
சென்னையில், கொலை முயற்சி வழக்கில் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
5 Nov 2019 11:21 AM GMT
கோவையில் இளைஞரை கடத்தி கொல்ல முயற்சி : ஒருவர் கைது, கடத்தல் கும்பலுக்கு வலைவீச்சு
கோவையில் இளைஞரை கடத்திக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
21 July 2019 3:50 AM GMT
விருத்தாச்சலம் : குடும்பம் நடத்த வர மறுத்த மனைவி மீது தாக்குதல்
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் குடும்ப நடத்த வர மறுத்த மனைவி மற்றும் அவரை அனுப்பி வைக்க மறுத்த மாமியாரை மருமகன் கண்ணாடி பாட்டிலால் தாக்கியுள்ளார்.
17 July 2019 6:01 AM GMT
குல்பூஷன் ஜாதவ் வழக்கில் இன்று தீர்ப்பு...
பாகிஸ்தான் ராணுவ நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று பிற்பகல் தீர்ப்பு வெளியாகிறது.
22 Jun 2019 7:43 AM GMT
விழுப்புரம் : பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர் கைது
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
27 May 2019 8:58 AM GMT
விடுதியில் தங்கிய திருநங்கைகளுக்கு பாலியல் தொந்தரவு : தே.மு.தி.க. நிர்வாகி சீனிவாசன் மீது போலீசில் புகார்
மதுரை திருமங்கலத்தில் விடுதியில் தங்கிய திருநங்கைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தேமுதிக நிர்வாகி ஒருவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
21 May 2019 4:58 AM GMT
10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது
காரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 May 2019 6:12 AM GMT
நீதிமன்ற வளாகம் அருகே துணிகரம் - ஜாமினில் வெளிவந்தவர்களுக்கு அரிவாள் வெட்டு...
கோவையில் நிபந்தனை ஜாமினில் வெளிவந்தவர்கள், நீதிமன்ற வளாகத்திற்கு அருகே அரிவாளால் வெட்டபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
26 March 2019 3:04 AM GMT
மருத்துவமனையில் நள்ளிரவில் நோயாளிக்கு அரிவாள் வெட்டு
வாணியம்பாடி அருகே முன்விரோதம் காரணமாக, அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் புகுந்து, நோயாளியை அரிவாளால் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.