சாலைகளில் நேரில் ஆய்வு மேற்கொண்ட கிரண்பேடி

புதுச்சேரியில் கிழக்கு கடற்கரை சாலை, அண்ணாசாலை உட்பட நகரின் முக்கிய பகுதிகளில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆய்வு மேற்கொண்டார்.
சாலைகளில் நேரில் ஆய்வு மேற்கொண்ட கிரண்பேடி
x
புதுச்சேரியில் கிழக்கு கடற்கரை சாலை, அண்ணாசாலை உட்பட நகரின் முக்கிய பகுதிகளில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆய்வு மேற்கொண்டார். சாலையின் போக்குவரத்து நிலையை ஆய்வு செய்து புகைப்படம் மற்றும் வீடியோவையும் அவர் எடுத்தார். பின்னர் பணியில் ஈடுபடாத அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசாரை நேரில் அழைத்து ஆதாரங்களை காட்டி எச்சரிக்கை விடுத்தார். 


Next Story

மேலும் செய்திகள்