மோடியுடன் தென் கொரிய அதிபர் மனைவி சந்திப்பு
பதிவு : நவம்பர் 05, 2018, 09:51 PM
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நாளை, 6 ம் தேதி நிறைவு பெறும் 3 நாள் தீப உற்சவம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தென் கொரிய அதிபர் மூன் ஜே - இன்- னின் மனைவி கிம் ஜங் - சூக், இந்தியா வந்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நாளை, 6 ம் தேதி நிறைவு பெறும் 3 நாள் தீப உற்சவம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தென் கொரிய அதிபர் மூன் ஜே - இன்- னின் மனைவி கிம் ஜங் - சூக், இந்தியா வந்துள்ளார். புதுடெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை கிம் ஜங் - சூக் சந்தித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு ஆகும். இதனிடையே, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜையும், கிம் ஜங் -சூக் சந்தித்து பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

காஷ்மீர் எல்லைப்பகுதியில் இந்திய வீரர் கழுத்தறுத்து கொலை

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நரேந்திர குமார் என்ற வீரர், பாகிஸ்தான் ராணுவத்தினரால், கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

467 views

"எதிர்கட்சி பணியை கூட காங்கிரஸ் சரியாக நிறைவேற்றவில்லை" - பிரதமர் மோடி

எதிர்க்கட்சி பணியை கூட காங்கிரசால் சரியாக நிறைவேற்ற முடியவில்லை என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

159 views

ராணுவ வீரர்கள், தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை : 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீரில் உள்ள அனந்தநாக் மாவட்டத்தில் இரண்டு தீவிரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

124 views

பாஜகவை முதலில் வீழ்த்துவதே இலக்கு - ராகுல் காந்தி

நாடாளுமன்ற தேர்தலில், பாஜகவை வீழ்த்துவதே, எதிர்க்கட்சிகளின் இலக்கு என ராகுல்காந்தி கூறியுள்ளார்.

604 views

"சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் 34% குறைந்தது" - மாநிலங்களவையில் நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் பணம் கடந்த ஆண்டை காட்டிலும் 34 சதவீதம் வரை குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

77 views

பிற செய்திகள்

"நாட்டின் பொருளாதாரத்தை பின்னுக்கு தள்ளியது எது?..." - ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் கருத்து

சர்வதேச பொருளாதாரம் முன்னோக்கி சென்று கொண்டிருக்கும் போது ரூபாய் நோட்டு விவகாரம் மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஆகியவை நாட்டின் பொருளாதாரத்தை பின்னுக்கு தள்ளிவிட்டதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

179 views

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் அடுத்தடுத்து தாக்குதல்

நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பதற்றம். இதனிடையே , மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

73 views

டி20 போட்டிக்கான டிக்கெட்டுகள் கள்ளத்தனமாக விற்பனை : பெங்களூரை சேர்ந்த ஒருவர் கைது

இன்றைய போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளத்தனமாக விற்பனை செய்ததாக, பெங்களூரை சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவரை திருவல்லிக்கேணி போலீசார், நேற்றிரவு கைது செய்தனர்.

7 views

3டி வடிவிலான கண்கவர் ரங்கோலிகள்... வித விதமாக கோலமிட்டு அசத்தல்...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மும்பையில் ரங்கோலி கோலங்களின் கண்காட்சி நடைபெற்றது.

44 views

"பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் விரும்பும் கூட்டணி அமையும்" - முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம்

மாநில வாரியான கூட்டணியை உருவாக்க காங்கிரஸ் விரும்புவதாகவும், ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் விரும்பும் கூட்டணி அமையும் எனவும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

36 views

5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் : சத்தீஸ்கரில் நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு

5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.

65 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.