சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் - ராகுல் காந்தி

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் - ராகுல் காந்தி
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் -  ராகுல் காந்தி
x
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆண்,பெண் இருவரும் சமம் என்பதால் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்றும், இது தனது தனிப்பட்ட கருத்து என்றும் கூறினார். ஆனால் தங்கள் கட்சியின் கேரள பிரிவு, தனது கருத்துக்கு நேர் மாறாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்,.  எனவே தனது தனிப்பட்ட கருத்தும், கேரள அரசின் கருத்தும் வெவ்வேறானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்