குடிபோதையில் போக்குவரத்தை சீர்செய்த காவலர் - சமூக வலைதளங்களில் பரவிய காட்சி
பதிவு : செப்டம்பர் 20, 2018, 03:18 AM
மாற்றம் : செப்டம்பர் 20, 2018, 03:20 AM
கர்நாடக மாநிலம் மங்களூரு லால்பாக் சந்திப்பில் மதுபோதையில் வாகனங்களை சீர் செய்த காவலரால் போக்குவரத்து தடைபட்டது.
கர்நாடக மாநிலம் மங்களூரு லால்பாக் சந்திப்பில் மதுபோதையில் வாகனங்களை சீர் செய்த காவலரால் போக்குவரத்து தடைபட்டது. 

இதை செல்போனில் படம் பிடித்த வாகன ஓட்டிகள் சமூக வலைதளங்களில் பதிவிட்டதோடு கடும் கண்டனத்தை ​தெரிவித்தனர். 

இதனைத் தொடர்ந்து குடிபோதையில் தள்ளாடியபடி போக்குவரத்தை சீர்செய்த காவலர் அசோக் கவுடாவை பணியிடைநீக்கம் செய்து மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.