வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பதிவு : ஆகஸ்ட் 02, 2018, 01:10 PM
வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக அண்மையில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை சரிசெய்யும் வகையில், திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
வன்கொடுமை தடுப்புச்சட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அரசு அதிகாரிகள் இந்த சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்படும் போது, அதிகாரிகளின் அனுமதி பெற்று கைது செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. மேலும் இந்த சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை செய்ய அரசுக்கு உத்தரவிட்டது. நாடு முழுவதும் இந்த உத்தரவுக்கு பெரும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவை சரிசெய்யும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. வரும் மழைக்கால கூட்டத்தொடரில், திருத்த மசோதாவை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் கைதி தற்கொலை முயற்சி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள பசுவந்தனை ஆலிச்பச்சேரியை சேர்ந்தவர், சதீஷ்குமார். தனியார் காற்றாலை நிறுவனத்தில் தகராறு செய்ததற்காக இவரை போலீசார் கைது செய்தனர்.

29 views

நிர்மலா தேவி வழக்கு - புதிய மனுதாக்கல்

நிர்மலா தேவி விவகாரத்தில் சாட்சிகளிடம் திறந்த நீதிமன்றத்தில் தான் விசாரணை நடத்த வேண்டும் என இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கருப்பசாமி, முருகன் தரப்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

420 views

சேலம் நீதிமன்றத்தில், சென்னை போலி வழக்கறிஞர் கைது

சேலம் நீதிமன்றத்தில், வழக்கு ஒன்றில் ஆஜராக வந்த போலி வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர்

240 views

18 எம்.எல்.ஏ. வழக்கு - நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக மன்னிப்பு கோரினார் தங்க தமிழ் செல்வன்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு தொடர்பாக நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி தங்கத் தமிழ்ச்செல்வன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

691 views

புறநகர் ரயில்களில் கதவுகளை பொருத்தக்கோரி வழக்கு

பயணிகளின் பாதுகாப்பு கருதி, சென்னை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகளை அமைக்க உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

306 views

பிற செய்திகள்

சட்டப்பேரவையில் பெண்களின் படத்தை பார்த்த எம்எல்ஏ...

கர்நாடக குளிர்கால சட்டமன்ற கூட்டத் தொடரின் போது பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் பெண்களின் படங்களை பார்த்துக் கொண்டிருந்த காட்சி வேகமாக பரவி வருகிறது.

92 views

மதுரையில் எய்ம்ஸ்: பிரதமர் மோடிக்கு நன்றி - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் வழங்கியதற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சரவைக்கு, பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நன்றி தெரிவித்துள்ளார்

28 views

எய்ம்ஸ்: "தென்மாநில வளர்ச்சிக்கு பரிசு" - ரவிசங்கர் பிரசாத்

தமிழகத்தில் மதுரை, தெலங்கானாவில் பி.பி.நகர் ஆகிய இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வர மத்திய அரசு செய்துள்ள முடிவு தென்மாநிலங்களின் வளர்ச்சிக்கு அளித்த பரிசு என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

18 views

மும்பை இ. எஸ்.ஐ மருத்துவமனையில் திடீர் தீ விபத்து : 6 பேர் உயிரிழப்பு

மும்பை - அந்தேரியில் உள்ள இ. எஸ்.ஐ மருத்துவமனையில் நிகழ்ந்த திடீர் தீ விபத்தில், 6 பேர் நிகழ்விடத்தில் உயிரிழந்தனர்.

10 views

மாலத்தீவுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி நிதியுதவி - பிரதமர் நரேந்திரமோடி அறிவிப்பு

3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகம்மது சாலியா, புதுடெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தார்.

64 views

சத்தீஷ்கர் முதல்வராக பூபேஷ் பஹேல் பதவியேற்பு

சத்தீஷ்கர் மாநில முதலமைச்சராக பூபேஷ் பஹேல், பதவியேற்றுள்ளார்

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.