அனைத்து வசதிகளுடனும் சொகுசு பேருந்து - 5 மாதங்களுக்கு முன்பே தந்தி டி.வி. பேட்டியில் சொன்ன அமைச்சர்
புதிதாக சொகுசுப் பேருந்துகள் வாங்கப்பட இருப்பதாகவும் அப்பேருந்துகளில் சகல வசதிகளும் இடம்பெற்றிருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் தந்தி டி.வி.யின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் அமைச்சர் கூறியிருந்தார்
அனைத்து வசதிகளுடனும் சொகுசு பேருந்து - 5 மாதங்களுக்கு முன்பே தந்தி டி.வி. பேட்டியில் சொன்ன அமைச்சர்
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தந்தி டி.வி.யின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், புதிதாக சொகுசுப் பேருந்துகள் வாங்கப்பட இருப்பதாகவும் அப்பேருந்துகளில் சகல வசதிகளும் இடம்பெற்றிருக்கும் என்றும் எமது தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்திருந்தார்.
We use cookies for analytics, advertising and to improve our site. You agree to our use of cookies by continuing to use our site. To know more, see our Cookie Policy and Cookie Settings.Ok