நீங்கள் தேடியது "500 New Buses"

பணிமனை விபத்து : காயமடைந்தவர்களுக்கு நேரில் சென்று போக்குவரத்து செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆறுதல்
28 July 2019 12:20 PM IST

பணிமனை விபத்து : காயமடைந்தவர்களுக்கு நேரில் சென்று போக்குவரத்து செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆறுதல்

பணிமனை விபத்தில் காயமடைந்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வரும், ஊழியர்களை, நேரில் சென்று பார்த்த போக்குவரத்து துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், உடல்நிலை குறித்து விசாரித்தார்.

போக்குவரத்து தொழிலாளர் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி - ஜூலை 27 - ல் சென்னையில் ஆர்ப்பாட்டம்
12 July 2018 8:59 PM IST

போக்குவரத்து தொழிலாளர் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி - ஜூலை 27 - ல் சென்னையில் ஆர்ப்பாட்டம்

ஜூலை 19 -ல் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்" - போக்குவரத்து தொழிலாளர் கூட்டமைப்பு அறிவிப்பு

போக்குவரத்து தொழிலாளர்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் இழுபறி..?
12 July 2018 5:45 PM IST

போக்குவரத்து தொழிலாளர்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் இழுபறி..?

போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெற்றது.

அனைத்து வசதிகளுடனும் சொகுசு பேருந்து - 5 மாதங்களுக்கு முன்பே தந்தி டி.வி. பேட்டியில் சொன்ன அமைச்சர்
3 July 2018 3:42 PM IST

அனைத்து வசதிகளுடனும் சொகுசு பேருந்து - 5 மாதங்களுக்கு முன்பே தந்தி டி.வி. பேட்டியில் சொன்ன அமைச்சர்

புதிதாக சொகுசுப் பேருந்துகள் வாங்கப்பட இருப்பதாகவும் அப்பேருந்துகளில் சகல வசதிகளும் இடம்பெற்றிருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் தந்தி டி.வி.யின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் அமைச்சர் கூறியிருந்தார்