பணிமனை விபத்து : காயமடைந்தவர்களுக்கு நேரில் சென்று போக்குவரத்து செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆறுதல்

பணிமனை விபத்தில் காயமடைந்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வரும், ஊழியர்களை, நேரில் சென்று பார்த்த போக்குவரத்து துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், உடல்நிலை குறித்து விசாரித்தார்.
x
பணிமனை விபத்தில் காயமடைந்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வரும், ஊழியர்களை, நேரில் சென்று பார்த்த போக்குவரத்து துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், உடல்நிலை குறித்து விசாரித்தார். பின்னர், சென்னை வடபழனி, பணிமனையில், ஆய்வு நடத்திய அவர், விபத்திற்கான காரணம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக கூறினார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம், பணி வழங்குவது உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க  முதலமைச்சரிடம் கவனத்தைப் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராதாகிருஷ்ணன் உறுதியளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்