நீங்கள் தேடியது "Minister MR Vijayabaskar"
18 March 2020 1:19 PM IST
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் - பேருந்து மத்திய பணிமனையில் அமைச்சர்கள் ஆய்வு
கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் சென்னை பல்லவன் இல்லம் மத்திய பணிமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.
28 July 2019 12:20 PM IST
பணிமனை விபத்து : காயமடைந்தவர்களுக்கு நேரில் சென்று போக்குவரத்து செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆறுதல்
பணிமனை விபத்தில் காயமடைந்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வரும், ஊழியர்களை, நேரில் சென்று பார்த்த போக்குவரத்து துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், உடல்நிலை குறித்து விசாரித்தார்.
4 Feb 2019 2:29 PM IST
சுங்கச்சாவடிகளில் ஒப்பந்தம் முடிந்த பிறகும், கட்டண வசூல் செய்தால் நடவடிக்கை - எம்.ஆர்.விஜயபாஸ்கர்
சுங்கச்சாவடிகளில் ஒப்பந்த முடிந்த பிறகும், கட்டண வசூல் செய்தால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறுதியாக தெரிவித்துள்ளார்.
8 July 2018 12:42 PM IST
"இந்தியாவிலே பஞ்சம், பசி இல்லாத மாநிலம் தமிழகம்" - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
மாநில அரசே இலவச அரிசி வழங்கி வருவதால், இந்தியாவிலே பஞ்சம் பசி இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பெருமிதம் தெரிவித்தார்
4 July 2018 11:07 PM IST
புதிய அரசு சொகுசு பேருந்து கட்டணம் விவரம்
தமிழக அரசு அறிமுக செய்யப்பட்ட புதிய அரசு சொகுசு பேருந்து கட்டணம் விவரம்..

