"இந்தியாவிலே பஞ்சம், பசி இல்லாத மாநிலம் தமிழகம்" - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
பதிவு : ஜூலை 08, 2018, 12:42 PM
மாநில அரசே இலவச அரிசி வழங்கி வருவதால், இந்தியாவிலே பஞ்சம் பசி இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பெருமிதம் தெரிவித்தார்
திண்டுக்கல்லில் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கப் பட்ட  11 புதிய பேருந்துகள், நேற்று இயக்கி வைக்கப் பட்டன . பேருந்துகள் இயக்கத்தை தொடங்கி வைத்து,  2 ஆயிரம் பேருக்கு சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார் . விழாவில் பேசிய அவர்,  மாநில அரசே  இலவச அரிசி வழங்கி வருவதால், இந்தியாவிலே பஞ்சம் பசி இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.