நீங்கள் தேடியது "MR Vijayabasakar"

வாக்களிப்பதற்காக சொந்த ஊர் சென்ற மக்கள் : பேருந்து இல்லாமல் சிரமம்
27 Dec 2019 1:44 AM GMT

வாக்களிப்பதற்காக சொந்த ஊர் சென்ற மக்கள் : பேருந்து இல்லாமல் சிரமம்

உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக, சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு ஏராளமானோர் புறப்பட்டுச் சென்றனர்.

ஓராண்டில் 825 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
22 Sep 2019 11:22 PM GMT

ஓராண்டில் 825 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

தமிழகத்தில் அடுத்த ஓராண்டில் மத்திய அரசு நிதி உதவியுடன் 825 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஓராண்டுக்குள் 820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் - எம். ஆர். விஜயபாஸ்கர்
17 Sep 2019 11:24 AM GMT

"ஓராண்டுக்குள் 820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்" - எம். ஆர். விஜயபாஸ்கர்

தமிழகத்தில் ஓராண்டுக்குள் மேலும் 820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர் இந்த தகவலை தெரிவித்தார்.

தீபாவளி சிறப்பு பேருந்து முன்பதிவு இன்று தொடங்கியது -எம்.ஆர்.விஜயபாஸ்கர்
27 Aug 2019 9:05 AM GMT

"தீபாவளி சிறப்பு பேருந்து முன்பதிவு இன்று தொடங்கியது" -எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தீபாவளி பண்டிகையையொட்டி, வெளியூர்களுக்கு மக்கள் சிரமம் இன்றி பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலே பஞ்சம், பசி இல்லாத மாநிலம் தமிழகம் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
8 July 2018 7:12 AM GMT

"இந்தியாவிலே பஞ்சம், பசி இல்லாத மாநிலம் தமிழகம்" - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

மாநில அரசே இலவச அரிசி வழங்கி வருவதால், இந்தியாவிலே பஞ்சம் பசி இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பெருமிதம் தெரிவித்தார்

புதிய அரசு சொகுசு பேருந்து  கட்டணம் விவரம்
4 July 2018 5:37 PM GMT

புதிய அரசு சொகுசு பேருந்து கட்டணம் விவரம்

தமிழக அரசு அறிமுக செய்யப்பட்ட புதிய அரசு சொகுசு பேருந்து கட்டணம் விவரம்..