"ஓராண்டுக்குள் 820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்" - எம். ஆர். விஜயபாஸ்கர்

தமிழகத்தில் ஓராண்டுக்குள் மேலும் 820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர் இந்த தகவலை தெரிவித்தார்.
x

போக்குவரத்துத்துறை ஓய்வூதியதாரர்களுக்கு, ஓய்வீதிய பலன், ஆயிரத்து 97 கோடி ரூபாய் இந்த வாரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த போது, அவர் கூறினார். போக்குவரத்து விதிமீறல் அபராதம் குறைக்கப்படுவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, விரைவில் அரசாணை வெளியிடுவார் என்றும் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்