நட்சத்திர தம்பதியான ரன்பீர் - ஆலியா பட்!

பாலிவுட்டில் பிரபல ஜோடியான ரன்பீர் கபூர் - ஆலியா பட் திருமண நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது.
x
பாலிவுட்டில் பிரபல ஜோடியான ரன்பீர் கபூர் - ஆலியா பட் திருமண நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது.

2018 முதல் பொது இடங்களில் ஜோடியாக வலம் வந்த பாலிவுட் நடிகர்களான ரன்பீர் கபூர் - ஆலியா பட் ஜோடி, திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளியானது. பின்னர், இருவரும் அறிவித்த நிலையில், மும்பையில் புதன்கிழமை அன்று மெஹந்தியுடன் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து வியாழக்கிழமை அன்று இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சயீப் அலிகான் - கரீனா கபூர் தம்பதி, அம்பானி குடும்பம் என நெருங்கிய நண்பர்கள் மற்றும் நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்