மீண்டும் 'எஞ்சாயி எஞ்ஜாமி'போல ஒரு பாடல் வருமா? - பதிலளிக்கிறார் தெருக்குரல் அறிவு

மீண்டும் 'எஞ்சாயி எஞ்ஜாமி'போல ஒரு பாடல் வருமா? - பதிலளிக்கிறார் தெருக்குரல் அறிவு
x
கலைப்புலி தாணு தயாரிப்பில் இயக்குனர் மதிமாறன் இயக்கத்தில் நடிகர் ஜிவி.பிரகாஷ் குமார் நடிக்கும் 'செல்ஃபி' திரைப்படத்தின் ட்ரைலர் வெளீயிட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் ப்ரீவீயு திரையரங்கில் நடைப்பெற்றது. இந்த படத்தில் 6 பாடல்களை ராப் பாடகர் தெருக்குரல் அறிவு எழுதியுள்ளார். பாடல் எழுதிய அனுபவம் குறித்தும், தனது இசை பயணம் சார்ந்த பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசியுள்ளார் தெருக்குரல் அறிவு.


Next Story

மேலும் செய்திகள்