லிங்குசாமி இயக்கியுள்ள "தி வாரியர்" - டப்பிங் உரிமை விற்பனையில் சாதனை

இயக்குநர் லிங்குசாமி இயக்கியுள்ள "தி வாரியர்" திரைப்படத்தின், இந்தி டப்பிங் உரிமை பெரும் விலைக்கு விற்பனையாகி பாலிவுட்டில் சாதனை படைத்துள்ளது.
லிங்குசாமி இயக்கியுள்ள தி வாரியர் - டப்பிங் உரிமை விற்பனையில் சாதனை
x
இயக்குநர் லிங்குசாமி இயக்கியுள்ள "தி வாரியர்"  திரைப்படத்தின், இந்தி டப்பிங் உரிமை பெரும் விலைக்கு விற்பனையாகி பாலிவுட்டில் சாதனை படைத்துள்ளது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் "தி வாரியர்" படத்தின் இந்தி டப்பிங் உரிமை 16 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. தெலுங்கின் முன்னணி நடிகர் ராம் போதினெனி நடித்துள்ள இந்த படத்திற்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்