"தனுஷ் - ஐஸ்வர்யா பிரியவில்லை" - கஸ்தூரி ராஜா

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஜோடி பிரிய உள்ளதாக தெரிவித்த நிலையில், குடும்பத்தினர் தொடர்ந்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
x
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஜோடி பிரிய உள்ளதாக தெரிவித்த நிலையில், குடும்பத்தினர் தொடர்ந்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, இருவருக்கும் கருத்து வேறுபாடு இருப்பது உண்மைதான் என்றும், ஆனால் இருவரும் பிரியவில்லை என்றும் குறிப்பிட்டார். இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் தனுஷின் பெயரை நீக்காமல் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்