சாய்னாவுக்கு எதிராக சர்ச்சை கருத்து : "நடிகர் சித்தார்த் மீது நடவடிக்கை கோரி கடிதம்

x

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு எதிராக சர்ச்சை கருத்தை வெளியிட்டதாக எழுந்த புகார் தொடர்பாக நடிகர் சித்தார்த் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு, தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்