சத்யராஜ், திரிஷாவுக்கு தொற்று... திரைத்துறையை மிரட்டும் கொரோனா

கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக படப்பிடிப்பு தளங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
x
கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக படப்பிடிப்பு தளங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குநர் பிரியதர்ஷன், நடிகர்கள் சத்யராஜ், திரிஷா உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பு தளங்களில்  கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி, படப்பிடிப்பு தளங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்