"வலிமை" டிரைலர் படைத்த சாதனை

வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி புதிய சாதனை படைத்துள்ளது.
x
நடிகர் அஜித்குமார் வலிமை திரைப்படத்தின் டிரைலர் வெளியான 4 மணி நேரத்தில் 1 மில்லியன் லைக்குகள் பெற்றும் 4.7, மில்லியன் பார்வையாளர்களை கடந்து பார்க்கப்பட்டது. மொத்தத்தில் 8, மில்லியன் பார்வையாளர்களை கடந்து   வலிமை திரைப்படத்தின் டிரைலர் புதிய சாதனை படைத்ததுள்ளது. வலிமை பொங்கலுக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.



Next Story

மேலும் செய்திகள்