'வீரமே வாகை சூடும்' - டீசர் வெளியீடு

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள "வீரமே வாகை சூடும்" படத்தின் டீசர் வெளியீடு
x
விஷால் பிலிம் ஃபேக்டரி தயாரிப்பில்,  விஷால், டிம்பிள் ஹயாத்தி மற்றும் யோகி பாபு நடிப்பில், து.பா.சரவணன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் "வீரமே வாகை சூடும்" படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்