திரைத்துறையில் சாதி? கமல் Vs பா.ரஞ்சித் | | Pa Ranjith

திரைத்துறையில் சாதிப் பாகுபாடுகள் நிலவுவதாகக் கூறி கமலின் கருத்துக்கு இயக்குநர் பா.ரஞ்சித், மறுப்பு தெரிவித்து உள்ளார்.
x
திரைத்துறையில் சாதி, மதம் கிடையாது என நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் கருத்து தெரிவித்த நிலையில், திரைத்துறையில் சாதிப் பாகுபாடுகள் நிலவுவதாகக் கூறி கமலின் கருத்துக்கு இயக்குநர் பா.ரஞ்சித், மறுப்பு தெரிவித்து உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்