’வலிமை’யை பின்னுக்கு தள்ளிய ’மாஸ்டர்’!

2021 ஆம் ஆண்டில் டுவிட்டரில் அதிகம் தேடப்பட்ட படங்களில் நடிகர் விஜயின் படங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.
x
2021 ஆம் ஆண்டில் டுவிட்டரில் அதிகம் தேடப்பட்ட படங்களில் நடிகர் விஜயின் படங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அந்த ஆண்டில் அதிகம் தேடப்பட்ட ஹேஸ்டேக்குகளை டுவிட்டுகளின் பட்டியல் வெளியிடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களுக்கான ஹேஸ்டேக்குகளில் மாஸ்டர் திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் அஜித்தின் வலிமை திரைப்படம் 2 வது இடத்திலும், விஜயின் பீஸ்ட் திரைப்படம் 3 வது இடத்திலும் உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்