வெற்றி மற்றும் அனு சித்தாரா நடிக்கும் 'வனம்' திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு

8 தோட்டாக்கள் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் வெற்றி நடிக்கும் வனம் திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
வெற்றி மற்றும் அனு சித்தாரா நடிக்கும் வனம் திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு
x
8 தோட்டாக்கள் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் வெற்றி நடிக்கும் வனம் திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படத்தை ஸ்ரீகாந்த் ஆனந்த் இயக்க, ரோன் எதன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் மலையாள நடிகை அனு சித்தாரா, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்