அசோக் செல்வனின் புதிய படத்தின் தலைப்பை வெளியிட்டார் கமல்ஹாசன்

அசோக் செல்வன் நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்தின் தலைப்பை கமல்ஹாசன் வெளியிட்டார்.
அசோக் செல்வனின் புதிய படத்தின் தலைப்பை வெளியிட்டார் கமல்ஹாசன்
x
அசோக் செல்வன் நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்தின் தலைப்பை கமல்ஹாசன் வெளியிட்டார். "சில நேரங்களில் சில மனிதர்கள்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை விஷால் வெங்கட் இயக்கவுள்ளார். ஏ.ஆர் எண்டர்டெய்ன்மெண்ட் மற்றும் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த படத்தை இணைந்து தயாரிக்கின்றன. படத்தின் தலைப்பை டுவிட்டரில் வெளியிட்ட நடிகர் கமல்ஹாசன், படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்