ஆர்ஆர்ஆர் படம்; "2 பாடல்கள் படப்பிடிப்பு மீதம் உள்ளது" - ஆர்ஆர்ஆர் படக்குழு அறிவிப்பு

ஆர்ஆர்ஆர் படத்தின் 2 பாடல்கள் மட்டுமே படமாக்க வேண்யுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
x
ஆர்ஆர்ஆர் படத்தின் 2 பாடல்கள் மட்டுமே படமாக்க வேண்யுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை மையமாக வைத்து, ஆர்ஆர்ஆர் எனும் படத்தை எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கி வருகிறார். ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அலியாபட் ஆகியோர் நடிப்பில் பெரும் பொருட்செலவில் தயாராகி வருகிறது. கொரோனா ஊரடங்கினால் தடைபட்ட படப்பிடிப்பு, தற்போது மீண்டும் வேகமெடுத்துள்ளது. இன்னும் 2 பாடல்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ளதாகவும், ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் 2 மொழிகளில் டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்