நடிகை ஆண்ட்ரியா நடிக்கும் பிசாசு 2 - ஃபர்ஸ்ட் லுக் குறித்த சுவாரஸ்ய தகவல்

பிசாசு 2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்றை நடிகை ஆண்ட்ரியா சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
நடிகை ஆண்ட்ரியா நடிக்கும் பிசாசு 2 - ஃபர்ஸ்ட் லுக் குறித்த சுவாரஸ்ய தகவல்
x
பிசாசு 2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்றை நடிகை ஆண்ட்ரியா சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தனது சொந்த பாட்டியின் சிறு வயது புகைப்படத்தின் அடிப்படையில், ஃபர்ஸ்ட் லுக் உருவாகியிருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பதிவிட்டுள்ளார். இந்தத் தோற்றத்தை இவ்வளவு அழகாகக் கொண்டுவந்த படக்குழுவுக்கு ஆண்ட்ரியா நன்றி கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்