பாகுபலியாக மாறி துவம்சம் செய்யும் வார்னர் - சமூக வலைதளங்களில் தொடரும் வார்னரின் அட்டகாசம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், பாகுபலி படத்தின் காட்சிக்கு, ஃபேஸ் ஆப் மூலம் தனது முகத்தை மாற்றி பதிவு செய்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பாகுபலியாக மாறி துவம்சம் செய்யும் வார்னர் - சமூக வலைதளங்களில் தொடரும் வார்னரின் அட்டகாசம்
x
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், பாகுபலி படத்தின் காட்சிக்கு, ஃபேஸ் ஆப் மூலம் தனது முகத்தை மாற்றி பதிவு செய்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தொடர்ந்து இவ்வாறு இந்திய திரைப்படங்களின் காட்சிகளை எடிட் செய்து வார்னர் பதிவிடும் வீடியோக்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. 


Next Story

மேலும் செய்திகள்