ரஜினியின் பிறந்தநாள் 'காமன் டிபி' - ரஜினி பின்னால் மக்கள் அணிவகுப்பது போல 'காமன் டிபி'

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி காமன் டிபி வெளியிடப்பட்டுள்ளது.
ரஜினியின் பிறந்தநாள் காமன் டிபி - ரஜினி பின்னால் மக்கள் அணிவகுப்பது போல காமன் டிபி
x
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர்கள் லாரன்ஸ், சிவகார்த்திகேயன், இயக்குநர் லிங்குசாமி மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் இதனை தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். ரஜினியின் பின்னால் மக்கள் அணிவகுத்து செல்வது போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காமன் டிபி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது


Next Story

மேலும் செய்திகள்