தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிரந்தர உறுப்பினர் தேர்தல் - நவம்பர் 22ம் தேதி வாக்குப்பதிவு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிரந்தர உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 22ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிரந்தர உறுப்பினர் தேர்தல் - நவம்பர் 22ம் தேதி வாக்குப்பதிவு
x
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிரந்தர உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 22ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அடையாறில் உள்ள 
எம்.ஜி.ஆர். ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்