பிரபாகரன் வாழ்க்கை வரலாறு வெப் தொடர் - நடிகர் விஜய் சேதுபதிக்கு இயக்குனர் அழைப்பு

பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை ஏ.எம்.ஆர்.ரமேஷ் என்ற இயக்குனர், வெப் தொடராக இயக்க உள்ளார்.
பிரபாகரன் வாழ்க்கை வரலாறு வெப் தொடர் - நடிகர் விஜய் சேதுபதிக்கு இயக்குனர் அழைப்பு
x
பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை ஏ.எம்.ஆர்.ரமேஷ் என்ற இயக்குனர், வெப் தொடராக இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே வீரப்பன் வாழ்க்கை மற்றும் ராஜீவ் கொலை வழக்கை திரைப்படமாக எடுத்தவர். இந்த நிலையில் தற்போது, பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்று தொடரில் நடிப்பதற்காக, நடிகர் விஜய் சேதுபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்