இன்று தேசிய மகள்கள் தினம் - மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்

இன்று தேசிய மகள்கள் தினம் கொண்டாடப்படுகிறது. பொதுவாக மகள்கள் தினம் ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு நாட்களில் கொண்டாடப்படுகிறது.
இன்று தேசிய மகள்கள் தினம் - மகள்களுடன் புகைப்படங்களை பகிரும்  பிரபலங்கள்
x
இன்று தேசிய மகள்கள் தினம் கொண்டாடப்படுகிறது. பொதுவாக மகள்கள் தினம் ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு நாட்களில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாத‌த்தின் நான்காம் ஞாயிற்றுக்கிழமை, மகள்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதன்படி, இந்த ஆண்டு 27 ஆம் தேதியான இன்றைய தினம், 'மகள்கள் தினம்' கொண்டாடப்படுவதை ஒட்டி பிரபலங்கள் பலரும் தங்கள் மகள்களுடன் உள்ள புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்