"தியேட்டர்கள் திறந்த பிறகே மாஸ்டர் ரிலீசாகும்" - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிரத்யேக பேட்டி

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகாது என்று, அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
x
விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகாது என்று, அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கோவையில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர், தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இந்த தகவலை வெளியிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்