'ரகிட ரகிட' பாடல் - ரசிகர்கள் அமோக வரவேற்பு

தனுஷின் ஜெகமே தந்திரம் படத்தில் வரும் "ரகிட ரகிட" பாடல் யூடியூப் தளத்தில் 60 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
ரகிட ரகிட பாடல் - ரசிகர்கள் அமோக வரவேற்பு
x
தனுஷின் ஜெகமே தந்திரம் படத்தில் வரும் "ரகிட ரகிட" பாடல் யூடியூப் தளத்தில் 60 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது. கடந்த ஜூலை 28ம் தேதி, தனுஷ் பிறந்தநாளையொட்டி இந்த பாடல் வெளியான நிலையில், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்