வனிதாவுக்கு வரும் போலீஸ் மற்றவர்களுக்கு வருவதில்லை - நடிகை கஸ்தூரி

நடிகை வனிதா தம்மை பேசியிருந்தால் இன்னும் சில நாட்களுக்கு பேசவே முடியாதவாறு செய்திருப்பேன் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
வனிதாவுக்கு வரும் போலீஸ் மற்றவர்களுக்கு வருவதில்லை - நடிகை கஸ்தூரி
x
நடிகை வனிதா தம்மை பேசியிருந்தால், இன்னும் சில நாட்களுக்கு பேசவே முடியாதவாறு செய்திருப்பேன் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். வனிதாவுக்காக இரவு 12 மணிக்கு செல்லும் காவல்துறை, மற்றவர்களுக்காக ஏன் செல்லவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்