அமிதாப் பச்சன் குணமடைந்ததாக பரவிய தகவல் - டிவிட்டர் பக்கத்தில் அமிதாப் பச்சன் மறுப்பு

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கொரோனாவில் இருந்து மீண்டதாக இணையத்தில் தகவல் பரவியது.
அமிதாப் பச்சன் குணமடைந்ததாக பரவிய தகவல் - டிவிட்டர் பக்கத்தில் அமிதாப் பச்சன் மறுப்பு
x
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கொரோனாவில் இருந்து மீண்டதாக இணையத்தில்  தகவல் பரவியது. அண்மையில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி அமிதாப் பச்சன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார், இந்நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவு வந்துள்ளதாக தகவல் பரவியது.இது முற்றிலும் பொய்யான தகவல் என்று அமிதாப் பச்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார், 


Next Story

மேலும் செய்திகள்