தீயாக பரவும் மாஸ்டர் படத்தின் 'கொளுத்துங்கடா' போஸ்டர் - வேறுபட்ட லுக்கில் விஜய் - கொண்டாட்டதில் ரசிகர்கள்

நடிகர் விஜய்யின் 46 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, "கொளுத்துங்கடா" போஸ்டர் வைரல் ஆகி வருகிறது.
தீயாக பரவும்  மாஸ்டர் படத்தின் கொளுத்துங்கடா போஸ்டர் - வேறுபட்ட லுக்கில் விஜய் - கொண்டாட்டதில் ரசிகர்கள்
x
நடிகர் விஜய்யின் 46 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு,  "கொளுத்துங்கடா" போஸ்டர் வைரல் ஆகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் பிறந்தநாள் வாழ்த்து கூறி இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய்யின் மாறுபட்ட லுக்கில் வெளிவந்திருக்கும் இந்த போஸ்டர் அவரது ரசிகர்களுக்கு கூடுதல் கொண்டாட்டத்தை அளித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்